லைகர்பட தோல்வியால் வாங்கிய சம்பளத்தை திரும்ப கொடுத்த விஜய் தேவரகொண்டா

லைகர் தோல்வியை தொடர்ந்து ஹீரோ சம்பளத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார். லைகர் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஹிந்தி debut என விளம்பரப்படுத்தப்பட்ட லைகர் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலிக்கவில்லை. படம் படுதோல்வி அடைந்த நிலையில் அதற்க்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. படத்தை புறக்கணிப்பதாக சமூக … Continue reading லைகர்பட தோல்வியால் வாங்கிய சம்பளத்தை திரும்ப கொடுத்த விஜய் தேவரகொண்டா